இலி நடிகை பாலிவுட் படங்கள்ல மட்டும் நடிக்க முடிவு பண்ணியிருக்கிறாராம். அதனால ஐதராபாத்துல தங்கி இருந்த பங்களாவை காலி பண்ணிவிட்டு, மூட்டை முடிச்சோடு இரவோட இரவா மும்பைக்கு ஷிப்ட் ஆயிட்டாராம். தெலுங்கு இயக்குனர்கள் யாராவது கால்ஷீட் கேட்டா ஒரு வருஷம் கழிச்சி பாக்கலாம்னு சொல்லி போனை கட் பண்ணி விடுகிறாராம்.