Friday, 14 September 2012

இளைய தளபதியுடன் ஜோடி சேரும் வாய்ப்பு பறிபோனதில் வருத்தத்தில் பால் நடிகை


பால் நடிகை இளைய தளபதியுடன் ஜோடி சேரும் வாய்ப்பு பறிபோனதில் வருத்தத்தில் இருக்கிறாராம். குறுகிய காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நாயகியாக அறியப்பட்ட பால் நடிகை இந்த படத்தின் மூலம் மேலும் உச்சத்தை அடைந்து விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தாராம். தற்போது, காரணம் இல்லாமலேயே அவருக்கு கல்தா கொடுத்திருப்பது நடிகையை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.