Friday, 7 September 2012

நடிகைக்கு பார்ட்டி கொடுத்த இயக்குனர்

இரண்டு உலகம் படத்தை இயக்கும் செல்வமான இயக்குனர் அப்படத்துக்காக அனுஷ நடிகையை ஒரு மாசம் வெளிநாட்டுக்கு அழைச்சிட்டு போனார். அங்கே பைவ் ஸ்டார் ஓட்டல்ல தங்கலாம் என நினைத்து சென்ற நடிகைக்கு, போன இடத்துல வசதி குறைவான ஓட்டல்கள்லதான் தங்க முடிஞ்சதாம். எதைப் பற்றியும் கண்டுக்காம நடிச்ச நடிகைமேல இயக்கத்துக்கு அன்பு பொங்கிடுச்சாம். ஷூட்டிங் முடிஞ்சி நடிகை புறப்பட தயாரானப்போ அவருக்கு ஸ்பெஷல் பார்ட்டி கொடுத்து நடிகையை குஷிபடுத்திவிட்டாராம்.