Friday, 7 September 2012

எடையை குறைத்த நடிகை!

இரண்டெழுத்து `யா' நடிகை ஏற்கனவே ஒல்லியான உடற்கட்டை கொண்டவர். இவருக்கு சமீபத்தில் ஒரு இந்தி படவாய்ப்பு வந்தது. இதற்காக, உடம்பை குறைக்க வேண்டும் என்றார் டைரக்டர். இந்தி பட வாய்ப்பு பறிபோய்விடக்கூடாதே என்பதற்காக, `யா' நடிகை தினமும் உடற்பயிற்சி கூடத்துக்குப் போய் கஷ்டப்பட்டு 5 கிலோ உடல் எடையை குறைத்துக் கொண்டாராம்!