Sunday, 16 September 2012

சந்தனத்தார் காட்டில் பண மழை


புயல் காமெடியர் ஒதுங்கியதால் சந்தனத்தார் காட்டில் பண மழை. போட்டியே இல்லாமல் நிமிர்ந்து நிற்கிறார். பல மாதங்களாக சொத்துக் கணக்குகளை சரிபார்ப்பதில் முடங்கி கிடந்த புயலார், இனி விட்ட இடத்தில் இருந்து இன்னொரு ரவுண்ட் துவங்க தயாராகிறாராம். கதை கேட்க துவங்கியுள்ளார்.