Friday, 7 September 2012

படத்துக்கு படம் சம்பள உயர்வு!

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்திருக்கும் கார்த்திகை நடிகர், கடற்கரை படத்துக்காக ரூ.5 லட்சம் சம்பளம் வாங்கினார். அடுத்து வந்த மனம் கொத்திய படத்துக்காக ரூ.15 லட்சம் வாங்கினார்.

இப்போது அவருடைய சம்பளம், ரூ.50 லட்சமாம்! படத்துக்கு படம் சம்பளத்தை உயர்த்திக்கொண்டே போகிறாரே என்று கார்த்திகை நடிகர் பற்றி பட அதிபர்கள் ஆதங்கப்படுகிறார்கள்!