Saturday, 8 September 2012

அயன் நடிகை சினிமா மூலம்!!!

அயன் நடிகை மும்பையில் இதுவரை வாடகை வீட்டில்தான் இருந்தாராம். சினிமா மூலம் சம்பாதித்த பணத்தை பத்திரமாக சேமித்து வைத்து தற்போது சொந்த வீடு ஒன்று வாங்கியிருக்கிறாராம்.