Friday, 14 September 2012

மூணுஷா நடிகை நடிக்கும் விவேகமான காமெடி நடிகர்

விவேகமான காமெடி நடிகர், மூணுஷா நடிகை நடிக்கும் படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்தது. அப்போது விவேக நடிகர் பிச்சைக்கார வேடமேற்று நடிக்க வேண்டியிருந்ததாம். இதனால் பிச்சைக்காரனாக வேடம் போட்டு தெருவில் நின்று நடித்துக் கொண்டிருக்கையில், இவரை உண்மையான பிச்சைக்காரன் என்று அமெரிக்கர் ஒருவர் பிச்சை போட்டுவிட்டு சென்றுவிட்டாராம். இது படக்குழுவினருக்கு சிரிப்பை வரவழைத்துவிட்டதாம். அவர்களின் கேலி, கிண்டலால் விவேக நடிகர் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறாராம்.