Friday, 7 September 2012

நடிகையை விடாத இயக்குனர்!

சகுனி நடிகர் நடிக்க கோவா இயக்குனர் இயக்கும் அசைவ படத்தில் முக்கியமான கேரக்டரில் சமீபத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட பிரசன்ன நடிகர் நடிக்கிறாராம். ஏற்கனவே கோவா இயக்குனரின் படத்தில் நடித்திருந்த பிரசன்ன நடிகரின் மனைவி சினேக நடிகை இப்படத்திலும் நடிக்கப் போவதாக செய்திகள் பரவுகின்றன. இதுகுறித்து இயக்குனரிடம் கேட்டால், அதுபற்றி முடிவு செய்யப்பட்டவில்லை என மழுப்பி வருகிறார். இருந்தாலும் இப்படத்தில் இன்னொரு நாயகியாக சினேக நடிகையை சேர்ப்பது என முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.